விவசாயிகள் நவீன காலத்தின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நவீன விவசாயிகளாக மாற்றுவதுடன் அவர்களுக்கு தேவையான தகவல் களஞ்சியம் இயற்கை விவசாயம் நவீன விவசாயம் வேளாண் பட்டதாரிகள் மற்றும் முன்ணணி விவசாயிகளின் அனுபவம் விதைகள் நாற்று பண்ணைகள் உரக்கடைகள் இயந்திரங்கள் உபகரணங்கள் விவசாயிகளின் உற்பத்தி மட்டும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை சந்தைபடுத்துதல் ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த செயலி விவசாயியால் விவசாயிகளுக்கா வடிவமைக்கப்பட்டுள்ளது